
48,221
GMI காந்திய மக்கள் இயக்கம்
காந்திய மக்கள் இயக்கத்தின் அதிகாரப்?
2வது நாளாக திருப்பூர் மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர். திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி🙏
திருப்பூர் மாவட்ட காந்திய மக்கள் இயக்கம் சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர். திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி🙏
This content isn't available right now
When this happens, it's usually because the owner only shared it with a small group of people, changed who can see it or it's been deleted.
காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் முன்வைத்த தொடர் கோரிக்கை மற்றும் நடவடிக்கையால் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. காந்திய மக்கள் இயக்கம் மனு வழங்குவதற்கு முன்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம். தற்போது 29 கண்காணிப்பு கேமராக்கள். ![]()
பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பேருந்து நிலைய புறக் காவல் நிலையத்தை அமைக்க உத்தரவிட்ட
எங்கள் மாவட்ட
ஆட்சியர் டாக்டர் மா ஆர்த்தி IAS அவர்களுக்கும் ![]()
எங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் ஐயா அவர்களுக்கும் ,![]()
இப்பணியில் ஈடுபட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும்![]()
செய்தியாளர்களுக்கும்
பப்ளிக் ஆப் செய்தி நிறுவனத்திற்கும் காந்திய மக்கள் இயக்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.![]()
- பெத்ராஜ். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்.
www.puthiyathalaimurai.com/newsview/129435/Gandhiya-Makkal-Iyakkam-leader-tamilaruvi-manian-speci...
”மகானில் காந்தியை கொச்சைப்படுத்தி பணம் சேர்க்க வேண்டுமா விக்ரம்?"- தமிழருவி மணியன் பேட்டி
www.puthiyathalaimurai.com
M. K. Stalin -தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் அவர்களே,![]()
மக்கள் நல கூட்டணிக்கும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்கின்ற அடிப்படை புரிதல் அற்ற ஒருவரை தொண்டனாக கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஊழல் செய்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் ஊழல் செய்து கொண்டிருக்கிறது. ![]()
அதற்கு ஒரு உதாரணம் தான் ஒரு சத்துணவு முட்டையில் இரண்டு ரூபாய் ஊழல்.![]()
இந்த லட்சணத்தில் இவர்கள் பகுத்தறிவைப் பற்றி பேசுகிறார்கள்.![]()
ஊழல் ஒழிப்புப் பிரிவு ,
காந்திய மக்கள் இயக்கம்
M. K. Stalin - "Commission corruption Collection" - என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? ![]()
மேல்மட்டம் கீழ்மட்டம் என்று அனைத்து இடங்களிலும் ஊழல் நீக்கமற நிறைந்துவிட்டது.![]()
இதையெல்லாம் பார்க்கின்ற போது எங்களுக்கு உங்கள் தந்தை சொன்னது தான் ஞாபகம் வருகிறது . "மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - கலைஞர் கருணாநிதி.![]()
அதிமுகவின் கொள்ளையை அப்படியே தொடர்வது எப்படி விடியலைத் தரும் முதல்வர் அவர்களே. ஆட்சிக்கு தலைமை தாங்கள் தானா என்கின்ற சந்தேகம் மீண்டும் வலுப்பெறுகிறது? ![]()
அன்புடன்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு,
காந்திய மக்கள் இயக்கம்இன்னும் எத்தனை நாட்களுக்கு தமிழக அரசு தூங்குவது போல நடிக்க போகிறது? ஊழல் செய்து தரமற்ற கட்டிடம் கட்டிய அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எப்பொழுது FIR பதிய போகிறார்கள்?
28 10 2021![]()
பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு![]()
பொதுவாழ்வில் நேர்மையும், தனிவாழ்வில் தூய்மையும் நிறைந்த மனிதர்களின் எண்ணிக்கை அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அருகி வருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. அரசியல் களம் என்பது தன்னலம் துறந்து மக்கள் நலனுக்காகத் தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்விச்சாலை என்றுணர்ந்து சேவையாற்றிய தலைமுறையின் தளபதியாக விளங்கிய நன்மாறன் அவர்கள் கண்மூடிய செய்தி ஆரோக்கியமான அரசியலை நேசிக்கும் அனைவரையும் கண்ணீரில் நனையவிட்டது.
பத்தாண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பின்பும் வசிக்க ஒரு வீடின்றி வறுமையில் வாடிய அரிய மனிதர் நன்மாறன். மூச்சு முடியும்வரை ஓர் உண்மையான கம்யூனிஸ்டாக ஓய்வின்றி மக்கள் பணியாற்றிய மகத்தான மனிதர் அவர். ஒரு மார்க்சியவாதி எப்படியிருக்க வேண்டும் என்பதை வார்த்தைகளில் விளக்காமல் செயல் வடிவத்தில் வாழ்ந்து காட்டிய தோழர் நன்மாறனை இன்றைய இளைய சமுதாயம் நெஞ்சில் வைத்துப் போற்ற வேண்டும். அவரோடு பல மேடைகள் பகிர்ந்து கொண்டவன் நான். நகைச்சுவை இழையோட சமூக அவலங்களை அவரைப் போன்று விமர்சித்தவர்கள் வேறு யாருமில்லை.![]()
அவருடைய இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமல்ல, பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு என்பதுதான் பொய்யின் நிழல் படாத நிஜம்.
அன்புடன்![]()
தமிழருவி மணியன்
Arappor - அறப்போர் இயக்கம்
M. K. Stalin![]()
அன்பிற்கினிய அறப்போர் இயக்க நண்பர்களுக்கு வணக்கம்,![]()
இந்த ஆட்சியில் திட்டமிடப்பட்டு கொண்டிருக்கின்ற முறைகேடுகள் ஊழல்கள் ஆகியவற்றை நாங்கள் மீண்டும் மீண்டும் தடுக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர், முதல்வர், கவர்னர் என்று அனைவரின் பார்வைக்கும் கொண்டு சென்று அவற்றை தடுக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இவைகள் உங்களுக்கும் தெரியும்.![]()
உதாரணத்திற்கு சத்துணவு முட்டையில் இந்த வருடம் திட்டமிடப்பட்டு இருக்கின்ற 150 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டி தலைமைச் செயலாளர், முதல்வர், கவர்னர் என்று அனைவரின் பார்வைக்கும் நாங்கள் அனுப்பிய கடிதம் உங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.![]()
நீங்கள் ஊழல் நடந்த பிறகு அதற்கான ஆதாரங்கள் பொது வெளிக்கு வந்த பிறகுதான் அதை பற்றி பேச முடியும் , திட்டமிடப்பட்டு கொண்டிருக்கின்ற ஊழல்களை வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் பேச முடியாது என்று சொன்னதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறோம். குறைந்தபட்சம் காந்திய மக்கள் இயக்கம் சொல்கின்ற இந்த ஊழல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியைக் கூட நீங்கள் கேட்கவில்லை, அது உங்கள் உரிமை அதை நாங்கள் குறை சொல்லவில்லை. இப்போது கூட காலம் கடந்து விடவில்லை, சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் முறைகேடு நடைபெறுகிறதா இல்லையா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் சட்டத்துக்குப் புறம்பானது அல்ல. அதைக் கேட்பதை தாங்கள் தவிர்ப்பது எதனால்?![]()
இன்றைய ஆளும் வர்க்கம், கீழ்மட்டத்தில் நடக்கின்ற சில ஊழல்களை மட்டும் தடுப்பது போன்ற ஒரு ஜோடனை செய்து விட்டு சத்துணவுக்கு முட்டை வாங்குவது போன்ற மிகப்பெரிய ஊழல்களை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கடந்த ஆட்சியில் முட்டையில் அதுவும் கடந்த ஆட்சியில் முட்டையில் ஊழல் செய்த நிறுவன நிறுவனங்களை கொண்டே மீண்டும் சத்துணவுத் திட்டத்தில் இவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் நிறுவனங்களை கொண்டே மீண்டும் சத்துணவுத் திட்டத்தில் இவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிறுவனம்தான் 2800 கோடி ரேஷன் கொள்முதல் ஊழலை நடத்தியவர்கள்.![]()
நீங்கள் DVAC-க்கு (Directorate of Vigilance and Anti-Corruption) அனுப்பிய விண்ணப்பம் அதி தீவிர விசாரணையில் இருக்கின்றது என்பதையும் நாங்கள் அறிவோம். அவர்கள் 50 ரூபாயிலிருந்து சில ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்படுகின்றன லஞ்சம் போன்றவற்றை தடுப்பார்கள், ஆனால் மேல்மட்டத்தில் நடத்தப்படுகின்ற ஊழல்களை முறைகேடுகளை அவர்களால் விசாரிக்க முடியாது.![]()
இதில் உச்சபட்ச வேதனை என்னவென்றால் மத்தியிலே ஆட்சியிலே இருக்கின்ற மோடி தலைமையிலான அரசு இதை மௌன பார்வையாளர்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும் எந்தவித கூச்சமும் இன்றி நான் ஊழலை ஒழிப்பதற்காக பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று நமது பிரதமர் பேசிக்கொண்டே இருக்கிறார்.![]()
இந்த ஊழல்களை விசாரிக்க சொல்லி 2019 டிசம்பரில் தாங்கள் சிபிஐக்கு அனுப்பிய விண்ணப்பம் அதன் எஜமானர்களின் கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்.![]()
எனவே உங்களோடு சேர்ந்து கடந்த ஆட்சியில் நடந்த PDS Scam மற்றும் மின்சாரம் மற்றும் நிலக்கரி வாங்கியதில் நடந்த ஊழல்களை ஏன் விசாரிக்கவில்லை, அவற்றை உடனடியாக விசாரியுங்கள் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்குங்கள் என்று உங்களோடு சேர்ந்து காந்திய மக்கள் இயக்கமும் குரல் கொடுக்கிறது. ![]()
எனவே தயவுசெய்து எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை என்று மட்டும் சொல்லாதீர்கள். மற்ற அரசியல் கட்சிகளோடு எங்களை சேர்த்து குறை காணாதீர்கள்.![]()
காந்திய மக்கள் இயக்கத்தின் நோக்கங்கள் ஆகிய ஊழலற்ற நிர்வாகம் மற்றும் மதுவற்ற மாநிலம் ஆகியவற்றை நோக்கி நாங்கள் எந்தவித சமரசமும் இன்றி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.![]()
அன்புடன்,
ஊழல் ஒழிப்பு பிரிவு
காந்திய மக்கள் இயக்கம்இரண்டு ஊழல்களும் ஒரே வகை தான். ஒரு பொருளை சந்தை விலையை விட மிக அதிகமாக அரசாங்கத்திற்கு தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கிறார்கள். அந்த அதிக விலைக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்கள் டெண்டர் எடுப்பதை உறுதி செய்ய டெண்டர்கள் செட்டிங் செய்யப்படுகின்றன. டெண்டர்களில் போட்டியே இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. ![]()
மிகவும் அப்பட்டமாக பல அரசு அதிகாரிகள் துணையுடன் அமைச்சர்கள் தலைமையில் இந்த இரண்டு ஊழல்களும் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்த இரண்டு ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட ஊழல் ஊழியர்கள் அதே அலுவலகத்தில் தொடர்ந்து பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து தமிழக அரசுடன் வியாபார தொடர்பு வைத்துள்ளார்கள். கடந்த ஆட்சியில் ஊழல் செய்தவர்களை, ஊழலுக்கு துணை போனவர்களை இந்த ஆட்சியில் பாதுகாப்பது ஏன்? பாதுகாப்பது யார்?![]()
தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் இந்த ஊழல்கள் குறித்த விசாரணை கேட்டு குரல் கொடுக்காத காரணம் என்ன?
#Arappor
M. K. Stalin![]()
மாண்புமிகு முதல்வர் அவர்களே,![]()
கடந்த 7 ஆண்டுகளாக மாதம் தோறும் தரப்படுகின்ற லஞ்சப் பணம் உங்கள் ஆட்சியிலும் அரசு அதிகாரிகளுக்கும், தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் தொடர்ந்து வழங்கப்படுவது தான் மதிய உணவுத் திட்டத்தில் ஒரு அங்கமான முட்டை வாங்குவதில் நடக்கின்ற ஊழலை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்று பொது மக்கள் பேசுகிறார்கள். ![]()
அது உண்மையா?![]()
மாநிலத்தில் ஆளுகின்ற ஆண்ட, மத்தியில் ஆளுகின்ற ஆண்ட என்று எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது அபாயகரமானது.![]()
ஊழல் ஒழிப்புப் பிரிவு,
காந்திய மக்கள் இயக்கம் ![]()
Analysis of electronic storage devices and documents seized from the premises of Tiruchengode-based Christy Friedgram Industry, its employees and others in July has revealed payment of kickbacks to the tune of ₹2,400 crore to top politicians, senior bureaucrats and their family members in recent years.![]()
www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-noon-meal-scam-income-tax-seizures-reveal-pa...
www.thehindu.com
Seizures from premises of Christy Friedgram Industry included documents related to suspicious payments and classified documents like proposals for posting of IAS officers.
M. K. Stalin![]()
தீபாவளிக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்குகின்ற இனிப்பு வாங்குவதில் ஊழல் என்பது தெரிந்தவுடன் அதை தவிர்த்து, அதை ஆவின் நிறுவனத்தில் மட்டும் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கின்ற தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு நன்றி. ![]()
இந்த பிரச்சனையில் நாங்களும் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம் என்று மகிழ்ச்சி அடைகிறோம்.![]()
அன்புடன்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு,
காந்திய மக்கள் இயக்கம்
Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu
DMK - Dravida Munnetra Kazhagam
K.Annamalai![]()
மரியாதைக்குரிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அவர்களே,![]()
ஒரு மாதத்திற்கு முன் முதல்வர் அவர்களுடைய கவனத்துக்கு காந்திய மக்கள் இயக்கத்தால் அனுப்பப்பட்ட முட்டை ஊழல் என்ன ஆனது என்று கேளுங்கள், முதலில் அதற்கு பதில் அளித்து விட்டு வாருங்கள் பிறகு நாம் மின்சார ஊழலைப் பற்றிப் பேசுவோம் என்று சொல்லுங்கள்.![]()
அன்புடன்,
ஊழல் ஒழிப்புப் பிரிவு,
காந்திய மக்கள் இயக்கம்
This content isn't available right now
When this happens, it's usually because the owner only shared it with a small group of people, changed who can see it or it's been deleted.
www.youtube.com/watch?v=-h8Yr1G1IMc![]()
M. K. Stalin - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே இது உங்கள் பாவக் கணக்கில் தான் சேரும்.![]()
மகனே ,![]()
மதுவை விற்பனை செய்கின்ற அரசாங்கம் அதுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று இருக்கின்ற தமிழக முதல்வர் அதை பற்றி கவலைப்படவில்லை ![]()
அதை குடித்த உன் தந்தையும் கவலைப்படவில்லை ![]()
அவருக்கு வாங்கி வழங்கி அவருடைய நண்பரும் கவலைப்படவில்லை ![]()
இவர்களெல்லாம் வாழும்போது மகனே, நீ ஏன் உன் உயிரை விட வேண்டும்?![]()
இந்த தேசம் ஒரு நல்ல குடிமகனை இழந்துவிட்டது.![]()
வருத்தங்களுடன்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு,
காந்திய மக்கள் இயக்கம்
இன்று அக்டோபர்-15, அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்.![]()
இந்த தேசத்தின் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்து மறைந்த மாணவர் மற்றும் இளைஞர்களின் நாயகன் ஐயா அப்துல்கலாம் அவர்களை அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறது காந்திய மக்கள் இயக்கம்.![]()
தகவல் தொழில்நுட்ப பிரிவு,
காந்திய மக்கள் இயக்கம்
M. K. Stalin
ஐயா,![]()
இது ஆசிரியர்களுக்கு மட்டும் தானா அல்லது நாளை மாணவர்களுக்கும் இது பொருந்துமா?![]()
தகவல் தொழில்நுட்பப் பிரிவு,
காந்திய மக்கள் இயக்கம்![]()
நன்றி : திருப்பூர் பழ.கௌதமன் தமிழ்நாடு
Bharatiya Janata Party (BJP) BJP Tamilnadu DMK - Dravida Munnetra Kazhagam![]()
மரியாதைக்குரிய பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அவர்களே,![]()
அற்புதமான கேள்வி ஆனால் நீங்கள் எந்த வகையில் நியாயவான்கள்?![]()
உங்களுக்குத் தெரிந்தது தமிழகத்தில் தற்போது சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் நடைபெறுகின்ற ஊழலின் அளவு வருடம் 150 கோடி, ஐந்து வருடங்களில் 750 கோடி.![]()
இந்த ஊழல் பணத்தை சேமித்து மட்டும் கொண்டு பல கட்டடங்கள் நாம் கட்ட முடியும். ஆனால் அதற்கு பெருந்தலைவர் காமராஜர் போன்ற உண்மையான மக்கள் சேவகர் தேவை. ![]()
தலைமைச் செயலாளர் , முதலமைச்சர்,கவர்னர் என்று அனுப்பப்பட்ட புகார் மனுவின் நகல் தங்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதைப் படித்துவிட்டு என்ன செய்தீர்கள். ஏன் மௌன பார்வையாளராக இருக்கிறீர்கள்? நீங்களும் விலைக்கு வாங்கப்பட்டு விட்டீர்களா? ![]()
www.thequint.com/news/india/tamil-nadu-midday-noon-meal-politicians-it-raids-christy-friedgram![]()
Payment to the tune of ₹2,400 crore to top politicians, senior bureaucrats and their family members have been traced with the help of electronic storage devices and documents seized from the premises of Tiruchengode-based Christy Friedgram Industry and its employees in July, reported The Hindu.![]()
காந்திய மக்கள் இயக்கம்,
ஊழல் ஒழிப்புப் பிரிவு