உள்ளாட்சியையும் செயல்முறை குடியாண்மையையும் நமது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போமா?
சனநாயகத்தின் அமைப்பையும் அதன் செயல் வீரியத்தையும் செயல் முறையில் கற்றுக் கொள்ளவேண்டுவது கடமை அன்றோ! அதைச் சொல்லிக் கொடுப்பது நம் கடமை அன்றோ?
அவர்கள் தங்கள் வார்டு அளவிலான சனநாயகத்தின் அமைப்பைப் புரிந்து கொள்ளவேண்டும்.
கீழே காணும் முயற்ச்சியைப் பற்றி சற்று கூர்ந்து கவனியுங்கள். இது நாம் எதிர்பார்க்கும் புதிய சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கும்.
அதற்கான எங்கள் முயற்சி இது போன்ற வளர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!
Ambi

Corporation school students want ‘civic rights’
They wanted to bring about a change in Puliakulam
http://www.thehindu.com/news/cities/Coimbatore/Corporation-school-students-want-%E2%80%98civic-rights%E2%80%99/article16991644.ece
முகப்புத்தகத்தில் காணுங்கள்.
https://www.facebook.com/Bala-Janagraaha-Coimbatore-809577322477157/
இதையே செய்யுங்கள் என்று சொல்ல வில்லை இதைப் போன்ற சனநாயகத்தின் உடன் இணைந்து இயங்கும் , அந்த சனநாயகத்தை இயக்குவிக்கும் தன்மையை வளர்த்து விடுங்கள்!