திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் இடை தேர்தல்

posted in: தேர்தல் | 0

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் இடை தேர்தலுக்கு காந்திய மக்கள் இயக்கம் சார்பாக திரு.வெ.முத்துக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லியோஜோசப், மாவட்ட செயலாளர் சண்முகவேலு, நகர செயலாளர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

10556353_1537199653180969_5858092198398439274_n

Leave a Reply

Your email address will not be published.