யாதும் ஊரே…

posted in: காட்சியகம் | 0

நீர்நிலைகளை காக்க அகரம் அறக்கட்டளை , புதிய தலைமுறை மற்றும் தி இந்து நாளிதழ் சார்பில் யாதும் ஊரே திட்ட கருத்தரங்கில் தலைவர் தமிழருவி மணியன்..

பொதுமக்களின் நீர்நிலைகள் சுரண்டப்படுவதற்கு காரணம்
1.சுயநலம் உள்ள மக்கள்.
2.விழிப்புணர்வு இல்லாமை.
3.மாற்றத்தை பேசி,செயல்படாமல் இருப்பது.
4.நமக்கு ஏன் என்று ஒதுங்கி செல்லும் மனோபாவம்.
5.பாதிப்பு நம் சந்ததிக்கும் என்று உணராமை.
6.விமர்சிப்பதில் மட்டும் திருப்தி அடையும் நம் போக்கு.

yaathum oore1 yaathum oore2

Leave a Reply

Your email address will not be published.