வருக ரஜினி ! வரவேற்கிறது தமிழகம் !! – தமிழருவி மணியன்

மக்களைப் பிரித்தாளும் வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுப்போம் !

அனைவரையும் அன்பினால் இணைக்கும் ஆன்மீக அரசியலை வளர்த்தெடுப்போம் !

ஆன்மீக அரசியல் காந்தியின் கனவு !

அதை நிறைவேற்றப் போவது ரஜினியின் வரவு !

வருக ரஜினி !
வரவேற்கிறது தமிழகம் !!

– தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published.