மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் ரஜினியின் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கமும் ….

ஜீனியர் விகடன் 07 01 2018 புத்தாண்டில், ஒட்டுமொத்த இந்திய அரசியல் அரங்கையே அதிரவைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ‘ஆன்மிக அரசியல், காவலர் படை’ எனத் தனது அரசியல் பிரவேச அறிவிப்பிலேயே ‘புதிய பாதை’யைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் ஆலோசனை குருவாகக் கருதப்படும் ‘காந்திய மக்கள் இயக்க’த் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்தோம். ‘‘நான் … Continued

ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடமில்லை – தமிழருவி மணியன்

நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் ஊழலுக்கும், குற்றங்களுக்கும் இடம் கிடையாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தமிழருவி மணியன் உறுதியாக தெரிவித்திருந்தார். அவர் அரசியலுக்கு வரவேண்டி அடித்தளம் அமைக்கும் வகையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் … Continued

வருக ரஜினி ! வரவேற்கிறது தமிழகம் !! – தமிழருவி மணியன்

மக்களைப் பிரித்தாளும் வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுப்போம் ! அனைவரையும் அன்பினால் இணைக்கும் ஆன்மீக அரசியலை வளர்த்தெடுப்போம் ! ஆன்மீக அரசியல் காந்தியின் கனவு ! அதை நிறைவேற்றப் போவது ரஜினியின் வரவு ! வருக ரஜினி ! வரவேற்கிறது தமிழகம் !! – தமிழருவி மணியன்

திருப்பூர் மாவட்ட தலைவர் தாமோதரன் அவர்களின் புதிய டெக்ஸ்டைல் ஷோரூமை திரு. தமிழருவி அவர்கள் அவிநாசியில் திறந்து வைத்தார்

இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் தாமோதரன் அவர்களின் புதிய டெக்ஸ்டைல் ஷோரூமை திரு. தமிழருவி அவர்கள் அவிநாசியில் இன்று திறந்து வைத்தார். இயக்க நண்பர்கள் கலந்து கொண்டனர் .

தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி – தமிழருவி மணியன்

தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிதாபகரமான தோல்வியையே இனம் காட்டுகின்றது. இன்று ஒரே ஒரு இடைத்தேர்தலில் பணத்தின் மலினமான ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த இயலாத தேர்தல் ஆணையம், நாளை நடக்கவிருக்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் ஜனநாயக விரோத நடைமுறைகளை எப்படித் தடுத்து நிறுத்தக் கூடும் என்ற கேள்வி … Continued