ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் வாயடக்கம் இல்லை : தமிழருவி மணியன்
சொல்லின் செல்வர் சம்பத்தின் நளினமான வார்த்தைப் பிரயோகங்களை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் என்றும் காண முடிந்ததில்லை என்றும், அவரிடம் உள்ள மிகப்பெரிய குறை அவரது வாயடக்கமின்மை என்றும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸ் … Continued