மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் ரஜினியின் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கமும் ….

ஜீனியர் விகடன் 07 01 2018 புத்தாண்டில், ஒட்டுமொத்த இந்திய அரசியல் அரங்கையே அதிரவைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ‘ஆன்மிக அரசியல், காவலர் படை’ எனத் தனது அரசியல் பிரவேச அறிவிப்பிலேயே ‘புதிய பாதை’யைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் ஆலோசனை குருவாகக் கருதப்படும் ‘காந்திய மக்கள் இயக்க’த் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்தோம். ‘‘நான் … Continued

ஆன்மிக அரசியலில் ஊழலுக்கு இடமில்லை – தமிழருவி மணியன்

நடிகர் ரஜினியின் ஆன்மிக அரசியலில் ஊழலுக்கும், குற்றங்களுக்கும் இடம் கிடையாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தமிழருவி மணியன் உறுதியாக தெரிவித்திருந்தார். அவர் அரசியலுக்கு வரவேண்டி அடித்தளம் அமைக்கும் வகையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் … Continued

ஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

ஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு 32 தமிழர்கள் ஆந்திரக் காவல் துறையினரால் சித்தூர் சிறையில் அடைக்கப்பபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியிலான … Continued