மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் ரஜினியின் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கமும் ….

ஜீனியர் விகடன் 07 01 2018 புத்தாண்டில், ஒட்டுமொத்த இந்திய அரசியல் அரங்கையே அதிரவைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ‘ஆன்மிக அரசியல், காவலர் படை’ எனத் தனது அரசியல் பிரவேச அறிவிப்பிலேயே ‘புதிய பாதை’யைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், ரஜினியின் அரசியல் ஆலோசனை குருவாகக் கருதப்படும் ‘காந்திய மக்கள் இயக்க’த் தலைவர் தமிழருவி மணியனைச் சந்தித்தோம். ‘‘நான் … Continued

காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு.

காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு. 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருச்சி அண்ணா நகர் உழவர் சந்தையில் மாநாடு நடைபெருகிறது, இம்மாநாட்டில் ரஜினியின் அரசியல் பிரவேசம் – அவசியமா? ஆய்வுரை ஆற்றுகிறார் தமிழருவி மணியன், மேலும் விவசாயிகளின் வேதனை : விவசாயம் பொய்த்து வேதனையில் வாடி தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். காவிரி நதி … Continued

“அவனைப் படைத்த இறைவனே சாட்சி- தமிழருவி மணியன் அறிக்கை”.

அவனைப் படைத்த இறைவனே சாட்சி. காந்திய மக்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஓர் ஆரோக்கியமான அரசியலை வளர்த்தெடுப்பதுதான் அடிப்படை நோக்கமாகும்.   மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற மக்கள் நலன் சார்ந்த இரண்டு இலக்குகளை முன்னிறுத்தியே இந்த மண்ணில் நம் இயக்கம் அரசியல் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.  எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் … Continued