திருப்பூர் மாவட்ட தலைவர் தாமோதரன் அவர்களின் புதிய டெக்ஸ்டைல் ஷோரூமை திரு. தமிழருவி அவர்கள் அவிநாசியில் திறந்து வைத்தார்

இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் தாமோதரன் அவர்களின் புதிய டெக்ஸ்டைல் ஷோரூமை திரு. தமிழருவி அவர்கள் அவிநாசியில் இன்று திறந்து வைத்தார். இயக்க நண்பர்கள் கலந்து கொண்டனர் .

“குளங்களை மீட்டெடுப்போம்” காந்திய மக்கள் இயக்கம் – கோவை

05.01.2017  கோவை காந்திய மக்கள் இயக்கம் சார்பாக “குளங்களை மீட்டெடுப்போம்” முன்னோட்ட நிகழ்வும் நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்குதல் நிகழ்வும் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீதி கேட்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் ..

காந்திய மக்கள் இயக்கம் ஈரோடு மாவட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் , மத்திய அரசை கண்டித்தும் நீதி கேட்கும் உண்ணாவிரத அறப்போராட்டம் …

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், காந்திய மக்கள் இயக்கம் சார்பாக, காவிரி நதி நீர் மேலாண்மையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்…

காந்திய மக்கள் இயக்கம் கோவை மேயர் தேர்தலில் போட்டி

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில துணை தலைவர் Dr. டென்னிஸ் கோவில் பிள்ளை, கோவை மேயர் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.