பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா?

10 11 2021 பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா?  நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனித நேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று பிரிட்டிஷ் … Continued

தேவைதானா, இந்தக் குழப்பம்?

02 11 2021 தேவைதானா, இந்தக் குழப்பம்?  மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய தமிழ்நாடு தினம், தற்போது குழப்பங்களால் சூழப்பட்டு உள்ளது. இந்தியாவில் 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அந்தத் தேதியைப் பல மாநிலங்கள், மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன. இதேபோல … Continued

பற்றி எரியும் விலைகள்… பதறும் மக்கள்…

09 07 2021 பற்றி எரியும் விலைகள்… பதறும் மக்கள்… எரிபொருள் விலையும், சமையல் எரிவாயு உருளை விலையும், தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில், எரிபொருள் விலை சதம் அடித்து விட்டது. எரிவாயு உருளை விலை, கடந்த ஜூன் மாதத்தில் 825 ரூபாய் இருந்தது, இன்றைக்கு 850 ரூபாய் ஆக உயர்ந்துவிட்டது; வருகின்ற காலங்களில், ரூபாய் ஆயிரத்தை எட்டிவிட வாய்ப்புகள், “பிரகாசமாக” உள்ளது. வேளாண் விளைபொருட்கள், தொழிற்சாலை உற்பத்திகள், அவைகளுக்குத் … Continued

தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி – தமிழருவி மணியன்

தினகரன் விலை கொடுத்து வாங்கிய வெற்றி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிதாபகரமான தோல்வியையே இனம் காட்டுகின்றது. இன்று ஒரே ஒரு இடைத்தேர்தலில் பணத்தின் மலினமான ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த இயலாத தேர்தல் ஆணையம், நாளை நடக்கவிருக்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் ஜனநாயக விரோத நடைமுறைகளை எப்படித் தடுத்து நிறுத்தக் கூடும் என்ற கேள்வி … Continued

சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களைக் கடந்து எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்துத் தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்

தமிழருவி மணியன் அறிக்கை.. திரு. எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவைக்குப் பின்னால் இயக்கி வைக்கும் அழிவுசக்தியாக மன்னார்குடி குடும்பம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அ.தி.மு.க.வின் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் சட்டப் பேரவை உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமியை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆளுநர், அரசியல் அமைப்புச் … Continued

கர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை – கைவிடக் கோரி காந்திய மக்க இயக்கம் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை, நமக்கு மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் உருவாக்கி இருக்கிறது. காவிரி நீரில் தனக்குண்டான உரிமையையும், பங்கையும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டியே தமிழகம் பெற்று வரும் சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் வரை வழங்கப்படவேண்டிய தண்ணீரில் 61 TMC மீதம் உள்ள நிலையில் நீதிமன்றத் தீர்ப்புப்படி 12 TMC தண்ணீர் … Continued

நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும்

நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும் – காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல். இன்று (15 08 16) காட்சி & அச்சு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை நீதிமன்ற வளாகங்களில் நடைபெறும்சிலசெயல்கள், வழக்குரைஞர்கள்மாண்பையும், நீதிமன்றத்தின் பெருமையை குலைத்துவிடும் அளவுக்கு இருப்பது கவலை அளிக்கிறது. அவ்வாறு வரம்பு மீறும் வழக்கறிஞர்கள் மீது பார் கௌன்சில் உரிய … Continued

ஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

ஆந்திர சிறையில் வாடும் 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டு 32 தமிழர்கள் ஆந்திரக் காவல் துறையினரால் சித்தூர் சிறையில் அடைக்கப்பபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட ரீதியிலான … Continued

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ள கல்விக்கடன் வசூல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ள கல்விக்கடன் வசூல் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். (இன்று 17 07 அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை) தரமான கல்வியை இலவசமாகத் தரவில்லை; படித்து முடித்த பின் உரிய வேலை வாய்ப்பிற்கான சூழலையும் உருவாக்கவில்லை. ஆனால் கடனை மட்டும் திருப்பித்தர நெருக்கடி. வழி தெரியாத மதுரை மாணவர் லெனின், … Continued

நெல் வயலில் ரோஜாவும் வேண்டப்படாத ஒரு களைதான்..

‘‘அன்பிற்கினிய ஆசிரியருக்கு… வணக்கம். ஜூனியர் விகடன் 8-6-2016 இதழில் ‘கழுகார் பதில்கள்’ பகுதியில் நான் அரசியல் களத்திலிருந்து விலகியது குறித்து ஒரு வாசகர் எழுப்பிய கேள்விக்கு கழுகார் வழங்கியிருக்கும் பதிலில், ‘தேர்தல் அரசியலில் நுழைந்தது அவரது தவறு’ என்று குறிப்பிட்டிருப்பதை முழுமையாக நான் அங்கீகரிக்கிறேன். என் இளமைக் காலம் தொட்டு இன்று வரை எந்தத் தேர்தலிலும் … Continued