பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் காலத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் டாக்டர். டென்னிஸ் கோவில் பிள்ளை கலந்துக்கொண்டு உரை நிகழத்தினார். உடன் இயக்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தேவராஜ், திருமலைராஜன், பாலசுந்தரம் மற்றும் இயக்கத் தோழர்கள் கலந்துக்கொண்டனர்.

காந்திய மக்கள் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள் – தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவு

காந்திய மக்கள் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள் – 07 .01 . 2012 . – சனிக்கிழமை தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவு: Part 1: Part 2: Part 3: Part 4: Part 5: Part 6: Part 7: