2016 தேர்தலில் தனித்து போட்டி… 2021 காந்திய மக்கள் இயக்கம் தலைமையில் கூட்டணி: தமிழருவி மணியன்

திருப்பூர்: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காந்திய மக்கள் இயக்கம் தலைமையில் நல்ல கூட்டணி ஆட்சி உருவாகும் என்று அக்கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். வரும், 2016 சட்டசபை தேர்தலில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மாற்று அணி அமையும் என்ற நம்பிக்கை அறவே இல்லை,” என்றும் அவர் கூறியுள்ளார். காந்திய மக்கள் இயக்கம் சார்பில், … Continued